நிலை 6 ஆசிரியர்கள்
பாலா தங்கவேலுஎன் இரு குழந்தைகளும் இந்த தமிழ் பள்ளியில் தமிழ் கற்று வருகிறார்கள். தமிழ் படங்கள் பார்ப்பதும் இளையராஜா பாடல்கள் கேட்பதும் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. |
|
புவனா பாலாநான் இப்பள்ளியில் 2017யில் இருந்து பணியாற்றுகிறேன். |