நிலை 2 ஆசிரியர்கள்
இந்துநான் 2010 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறேன். என்னுடைய 7 வயது மகள் இந்த தமிழ் பள்ளியில் தமிழ் கற்று வருகிறாள். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு இசை மற்றும் மண்பாண்ட கலைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் ஒய்வு நேரங்களில் பழைய தமிழ் திரைப்படங்களை பார்த்து மகிழ்வேன். நான் கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களில் பங்கேற்றியிருக்கிறேன். வகுப்பு : 2 - B |
|
விவேக் ஜெயபாலன்என் பெயர் விவேக் ஜெயபாலன். நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2014 முதல் ஆசிரியராக உள்ளேன். எனது குழந்தைகள் இந்த தமிழ் பள்ளியில் தமிழ் கற்று வருகிறார்கள்வகுப்பு : 2- B |
|
மோஹனபிரியாநான் 2018 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் பணியாற்றுகிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். வகுப்பு : 2 - A |
|
காஞ்சனாவகுப்பு : 2 - A |