நிலை - 2
வயது வரம்பு: குறைந்த பட்சம் 6 வயது
Age Requirement: 5-6 years old
தகுதி: அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை
Pre-requirements: Should have completed grade 1
நோக்கம்: இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.
Aim: To teach uyir mei ezhuthukkal (Compound Transliteration). Combination of alphabets and consonants . Identify nouns and verbs ausing simple sentences. Along with Thirukkula, aathichoodi, proverbs and songs.
மொழித்திறன்: தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல். ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல். உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல். ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
Course Details: Combining alphabets and consonants to form compound Transliteration, for this purpose, the alphabets are split into two and first half is taught in the level 2 and the other half in level 3. Words using these new set of compounded alphabets, identifying pictures of nouns and verbs with sentences. Learn about 250 words at the end of this level.