நிலை 1 ஆசிரியர்கள்
ஷண்முகப்பிரியாநான் 2018-ல் இருந்து கோப்பல் தமிழ் பள்ளியில் பணியாற்றுகிறேன். |
|
அகல்யாநான் கடந்த ஆண்டு (2022) முதல் ஆசிரியராகத் தொண்டாற்றி வருகிறேன். நான் தமிழ் மொழியைக் கற்றுத் தரவும், தமிழ்ச் சமூகத்துக்குச் சேவை செய்யவும் விரும்புகிறேன். |
|
ஷோபனா நவீன்குமார்நான் 2017 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |
|
லக்ஷ்மிப்பிரியா |