நிலை 4 ஆசிரியர்கள்
ஸ்ரீநிவாஸ் பிரபாகர்நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2014 முதல் ஆசிரியராக உள்ளேன். இங்கு குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. |
|
சுஜாதா ராமமூர்த்திநான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன். |
|
ஜெயந்திநான் 2017 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |
|
கலைச்செல்விநான் 2024 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |