தற்போதைய நிகழ்வுகள் Current News
Registration Closed for the school year 2024 - 2025
கோப்பல் தமிழ்க் கல்வி மையம் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு செப்டம்பர் பன்னிரெண்டாம் தேதி சுய ஊக்கமும் தொலை நோக்கமும் கொண்ட கோப்பல் வாழ் தமிழர்கள் மீனாக்ஷி சுரேஷ், சங்கர் ஹரிஹரன், மற்றும் முத்துக்குமார் இராமலிங்கம் ஆகியோர்களால் கோப்பல் அக்வாடிக் சென்டரில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கோப்பல் என்.டி.எ டைக்குவாண்டோ மையத்தில் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களிடன் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசவும் தமிழில் எழுதவும், படிக்கவும் சொல்லித் தருவதே இப்பள்ளியின் நோக்கம். இங்கு தமிழ் நாட்டின் கலை, மற்றும் கலாச்சாரம் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெருகிறது. மாணவ மாணவிகளுக்குத் தமிழ் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
Coppell Tamil Center was inaugurated on Sep 12th 2004 in Coppell Acquatic Center, by the great hearted tamilians Meenakshi Suresh, Sankar Hariharan and Muthukumar Ramalingam, purely based on their self interest and in vision to provide Tamil Education for interested kids. Later calsses moved to Coppell NTA Taekwondo Center and now continuing successfully in IXL-ACADEMY.
Main goal of this school is to help Tamil diaspora kids read, write and speak Tamil fluently. The syllabus has been set up in such a way that it helps learn art and culture of Tamil Nadu. Kids from the age of five are admitted here. Classes are conducted on Sundays.