மழலை ஆசிரியர்கள்
புவனப்ரியாநான் 2022 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |
|
வாணிபிரியாநான் 2021 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |
|
லக்ஷ்மி நாகராஜன்நான் கடந்த 2022 ஆண்டு நமது கோப்பல் தமிழ் பள்ளியில் தன்னார்வலராக முன்வந்து ,இந்த வருடம் 2024 மழலை வகுப்பிற்கு ஆசிரியையாக பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். | |
விவேகா சுமன்த்எனது நோக்கம், மாணவர்களை முழுமையாக வளர்க்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை மேம்படுத்தவும் இருக்கிறது.தமிழை கற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு உதவுவதில் எனக்கு பெருமை இருக்கிறது. |