நிலை 5 ஆசிரியர்கள்
சங்கீதா பாலாநான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன். |
|
அருண் பிரபுநான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன். என் குழந்தை பருவத்திலிருந்துதே தமிழ் மீது பற்று அதிகம் இருந்தது. எனக்கு சங்க இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. |
|
நிரோஷாஎனக்கு மிகவும் பிடித்தது கற்று கொடுப்பது. இந்த ஆண்டு 2023 முதல் நம்முடைய தமிழ் பள்ளியில் விருப்ப ஆசிரியராக முன்வந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். |