நிலை 7 ஆசிரியர்கள்
செந்தில் துரைசாமிநான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் ஆசிரியராக உள்ளேன். என் பெற்றோர்களும் தமிழ் ஆசிரியர்களாக இருந்ததால் எனக்கு சிறு வயது முதலே தமிழில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. என் குழந்தைகள் இருவரும் இப்போது தமிழ் பயின்று வருகிறார்கள். அமெரிக்காவில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழை பிழையில்லாமல் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுத் தரும் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தின் முயற்சிக்கு என்னாலான சிறு பங்களிப்பை செய்ய முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்வையும், மனநிறைவையும் தருகிறது. | ||
நட்ராஜ் | ||