மழலை
வயது வரம்பு: ஐந்து வயது
Age Requirement: From 5 to 6
தகுதி: எதுவும் தேவை இல்லை
Pre-requirements: None
நோக்கம்: இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
Aim: To teach basic alphabets, small rhymes and about 50 simple words using the alphabets
மொழித்திறன்: உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல். ஒன்று முதல் பத்து வரை கூறுதல். காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல். விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல். நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல். எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி. குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல். வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.
Course Details: Uyir Ehuthukkal, counting numbers from1to10 in tamil, names of fruits, vegetables, animals, sea creatures, insects and body parts, colors, tastes, directions, easons and shapes.
Learn to write and draw small piuctures , sing in groups, conversing and exchaging small stories, be able to speak clearly.