• முகப்பு
    Home    
  • எங்களைப்
    பற்றி
    About Us 

  • வகுப்புகள்
    Classes 
    • Pre மழலை
    • மழலை
    • இடை நிலை
    • நிலை 1
    • நிலை 2
    • நிலை 3
    • நிலை 4
    • நிலை 5
    • நிலை 6
    • நிலை 7
    • நிலை 8
    • தன்னார்வலர்கள்

  • படத்தொகுப்பு
    Gallery
    • 2022 TNF Convention Drama
    • 2021 Annual Day Video
    • 2020 Annual Day Video
    • 2022 Annual Day Pics
    • 2022 Sports Day Pics
    • 2019 Sports Day Pics
    • 2017 Sports Day Pics
    • 2017 Picture Day
  • ஆண்டுக்
    குறிப்பேடு
    Calendar
  • தொடர்பு
    கொள்ள
    Contact Us

  • துளிர்
    Newsletter

  • கையேடு
    Handbook
  • அங்கீகாரம்
    Accredited
    School
 

Grad1 Grad3 Grad2 Slide-4 Slide-5 Slide-6 Slide-7
  • பாடத்திட்டம்
    Syllabus
  • ஆண்டுக்குறிப்பேடு
    Calendar

நிலை - 4

வயது வரம்பு: குறைந்த பட்சம் 7 வயது.
Age Requirement: 7+ years old

தகுதி: அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
Pre-requirements: 7+ years should have completed grade 3

நோக்கம்: சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல். சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல். சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம். சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்..
Aim: Read and comprehend small sentences, Understand and translate simple stories, Be able to pronounce words properly, be able to participate in conversations. Introduction of the culture and literature

இலக்கணம்: பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல். அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல். கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.
Course Details: "Grammar: Nouns, usage of demonstrative letters, and verbs in different tenses. Basic grammar in sentence formation, Change sentences and its meaning based on tenses. Eight different Prepositions

 
 
 
Copyright © 2017-2018 Coppell Tamil School. All rights reserved.