Early Bird Student Registration opened for School year 2025-2026 ! Please register from Student->Register link and pay the amount through Zelle.Update the payment information in Student -> Payment link.

About Us / எங்களைப் பற்றி

கோப்பல் தமிழ்க் கல்வி மையம் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு செப்டம்பர் பன்னிரெண்டாம் தேதி சுய ஊக்கமும் தொலை நோக்கமும் கொண்ட கோப்பல் வாழ் தமிழர்கள் மீனாக்ஷி சுரேஷ், சங்கர் ஹரிஹரன், மற்றும் முத்துக்குமார் இராமலிங்கம் ஆகியோர்களால் கோப்பல் அக்வாடிக் சென்டரில் ஆரம்பிக்கப்பட்டது.அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களிடன் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசவும் தமிழில் எழுதவும், படிக்கவும் சொல்லித் தருவதே இப்பள்ளியின் நோக்கம். இங்கு தமிழ் நாட்டின் கலை, மற்றும் கலாச்சாரம் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெருகிறது. மாணவ மாணவிகளுக்குத் தமிழ் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.


The Coppell Tamil Education Center was established on September 12, 2004, by Meenakshi Suresh, Shankar Hariharan, and Muthukumar Ramalingam, who are Tamil residents of Coppell with self-motivation and a long-term vision. It initially began at the Coppell Aquatic Center. The goal of this school is to teach Tamil children living in America to speak with proper Tamil pronunciation, read, and write Tamil, enabling them to communicate effectively with their families and relatives. The curriculum is designed to help students learn about Tamil Nadu's art and culture. Children from the age of five are admitted here. Classes are conducted every Sunday. Students are also given opportunities to act in Tamil dramas.