Grade-8 / நிலை-8
சிவா துரை
நான் 2017-ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வலராக பணியாற்றி வருகிறேன். 2020-ஆம் ஆண்டிலிருந்து 8-ஆம் நிலை ஆசிரியராக, மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டுவதை முதன்மையான குறிக்கோளாக் கொண்டு, தமிழ் பயிற்றுவித்து வருகிறேன்
ரெங்கராஜன்
என் பெயர் ரெங்கராஜன் பார்த்தசாரதி.
நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2022 ஆண்டு முதல் ஆசிரியராக உள்ளேன்.
என் பள்ளி பருவம் தொட்டே தமிழ் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகம் எனக்கு இருந்து
வருகிறது. இம்மையத்தில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எனக்கு மிக மகிழ்ச்சியும்
மனநிறைவும் அளிக்கிறது.
புராணம் புகழும் அமுதின் நிறம் அறியேன் !
இருந்தும் எம்மொழி பேசி அவ்வமுதின் சுவை அறிந்தேன் !