Early Bird Student Registration opened for School year 2025-2026 ! Please register from Student->Register link and pay the amount through Zelle.Update the payment information in Student -> Payment link.

KG / மழலை

  • வயது வரம்பு: ஐந்து வயது
  • தகுதி: எதுவும் தேவை இல்லை
  • நோக்கம்: இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
  • மொழித்திறன்: உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல். ஒன்று முதல் பத்து வரை கூறுதல். காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல். விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல். நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல். எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி. குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல். வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.


  • Age Requirement: From 5 to 6
  • Pre-requirements: None
  • Aim: To teach basic alphabets, small rhymes and about 50 simple words using the alphabets
  • Course Details: Counting numbers from1to10 in tamil, names of fruits, vegetables, animals, sea creatures, insects and body parts, colors, tastes, directions and shapes Learn to write and draw small piuctures , sing in groups, conversing and exchaging small stories, be able to speak clearly.

புவனப்ரியா

நான் 2022 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.


Thumbnail

வாணிபிரியா

நான் 2021 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.


Thumbnail

லக்ஷ்மி நாகராஜன்

நான் கடந்த 2022 ஆண்டு நமது கோப்பல் தமிழ் பள்ளியில் தன்னார்வலராக முன்வந்து ,இந்த வருடம் 2024 மழலை வகுப்பிற்கு ஆசிரியையாக பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


Thumbnail

விவேகா சுமன்த்

எனது நோக்கம், மாணவர்களை முழுமையாக வளர்க்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை மேம்படுத்தவும் இருக்கிறது.தமிழை கற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு உதவுவதில் எனக்கு பெருமை இருக்கிறது.