Early Bird Student Registration opened for School year 2025-2026 ! Please register from Student->Register link and pay the amount through Zelle.Update the payment information in Student -> Payment link.

Grade-4 / நிலை-4

  • வயது வரம்பு: குறைந்த பட்சம் 7 வயது.
  • தகுதி: அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • நோக்கம்: சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல். சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல். சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம். சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.
  • இலக்கணம்: பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல். அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல். கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.


  • Age Requirement: 7+ years old.
  • Pre-requirements: Should have completed grade 3
  • Aim: Read and comprehend small sentences, Understand and translate simple stories, Be able to pronounce words properly, be able to participate in conversations. Introduction of the culture and literature.
  • Grammar: Nouns, usage of demonstrative letters, and verbs in different tenses. Basic grammar in sentence formation, Change sentences and its meaning based on tenses. Eight different Prepositions.

ஸ்ரீநிவாஸ் பிரபாகர்

நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன்.


Thumbnail

சுஜாதா ராமமூர்த்தி

நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன்.


Thumbnail

ஜெயந்தி

நான் 2017 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.


Thumbnail

கலைச்செல்வி

நான் 2024 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.