தமிழ்க் கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட தமிழ் கற்பதற்கான வசதிகளற்ற மாணவர்களும் அவர்களின் தமிழ்க் கல்வியுமே
இம்மையத்தின் இலக்கு.
கோப்பல் தமிழ்க் கல்வி மையம், தமிழ்க் கற்று அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு கல்விச்சாலை. டல்லாஸ் வாழ் தமிழ் மக்களின் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்கு கோப்பல் தமிழ்க் கல்வி மையம் என்றுமே துணைபுரியும். கோப்பல் தமிழ்க் கல்வி மையம் உங்கள் குழந்தைகளின் அறிவுக்கும் ஆற்றல் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் பாடங்களை அமைத்துள்ளது. உங்களின் குழந்தைகளின் அறிவுத்தேடலுக்கு இக் கல்வி மையம் பல்வேறு வழிகளில் துணைபுரியும். குழந்தைகள் தமிழ் மொழியை பேச, வாசிக்க, எழுத, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த உதவுவதே தமிழ்க் கல்வி மையத்தின் குறிக்கோள் ஆகும். தமிழ்க் கல்விப் பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் பயற்சி முறையையும் சிறப்பாக அமைத்து மாணவருக்கு ஆர்வம் ஊட்டி, சூழலுக்கேற்ப, தமிழின் சிறப்புக்களை விளக்கி, இயல்பாக கற்பிப்பதை தமிழ்க் கல்வி மையம் வலியுறுத்துகிறது.
தமிழ்க் கல்வி மையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பல உறவுகளின் நீண்டநாள் அரவணைப்பு எமக்குக் கிடைத்த அளப்பரிய கிடைப்பனவாகும். இம்மையத்தில் தங்களை இணைத்து இச்சேவையினை மேலும் தொடர்வதற்கு உந்துசக்தி வழங்கிய உறவுகள் மற்றும் தமது ஏனைய வேலைபளுவிற்கு மத்தியிலும் சமூக நலங்கொண்டு எம்முடன் இணைந்துள்ள நண்பர்கள் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றுமே உரித்தாகும்.
முத்துக்குமார் இராமலிங்கம், செல்வி முத்துக்குமார் - முதல்வர், கோப்பெல் தமிழ்க் கல்வி மையம்
This Coppell Tamil Center is mainly for the Tamil diaspora kids who are interested in learning Tamil. Coppell Tamil School is created for Tamil People who live in and around Dallas County.
The curriculum has been structured in such a way that improves your kids knowledge and exposure in Tamil which would help them to speak fluently, read and write flawlessly. Our specialized and simplified syllabus, teaching techniques and practical usage of Tamil among kids during classes, will boost their interests to learn Tamil easily.
My heartfelt thanks to all the friends, parents and volunteers those who have connected themselves with this center and helping us out with various activities.
Muthukumar Ramalingam, Selvi Muthukumar - Principal, Coppell Tamil Center
நிகழ்வுகள் / Current News
Registration Closed for the school year 2024 - 2025
|
Sports Day - Participation Survey - Closed |
எங்கள் இருப்பிடம்
Our Location
Coppell Middle School East
400 Mockingbird Ln
Coppell TX 75019
Hours: Sunday 5.00 - 7.00 pm